உலகம்

அமெரிக்கா – தலிபான்கள் இடையே பேச்சுவார்த்தை

(UTV|COLOMBO) – நீண்ட இடைவேளைகளுக்குப் பிறகு கட்டாரில் அமெரிக்கா தலிபான்கள் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கட்டார் தலைநகர் தோஹாவில் இப்பேச்சுவார்த்தை நேற்று(08) ஆரம்பமாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து ஆயிரக்கணக்கான அமெரிக்கத் துருப்புகளை வாபஸ் பெறுவது தொடர்பாக, தலிபான்களுடன் அமெரிக்கா கையெழுத்திடவிருந்த ஒப்பந்தம் இறுதி நேரத்தில் அமெரிக்காவினால் இரத்துச் செய்யப்பட்டு 3 மாதங்களின் பின் இப்பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.

Related posts

லெபனான் நீதி அமைச்சர் இராஜினாமா

ஜார்ஜ் ஃப்ளாய்ட் தீர்ப்பில் முன்னாள் பொலிசார் குற்றவாளி

மேற்கத்திய நாடுகளின் ஆதரவின்றி இஸ்ரேல் போரில் வெற்றி பெறும் – நெதன்யாஹு தெரிவிப்பு

editor