வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவில் ராணுவ விமான விபத்தில் 9 பேர் பலி?

(UTV|AMERICA)-அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 9 பேர் வரையில் பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இராணுவ விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக, அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானம் விபத்துக்களான போது 5 இராணுவத்தினர் உட்பட 9 பேர் பயணித்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் விபத்துக்கான காரணம் உடனடியாக வெளியாகவில்லை.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அதிபர் தேர்தல் பிரசார கூட்டத்தில் குண்டுவெடிப்பு

நியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கி சூடு- ஆஸ்திரேலிய நபர் விளக்கமறியலில்

அனர்த்த இழப்பீடு இன்று முதல்