உலகம்

அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 50,000 ஐ கடந்தது

(UTV | கொவிட் – 19) – உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 50,243 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 886,709 ஆக உயர்ந்துள்ளது.

நோய் பாதிக்கப்பட்டவர்களில் 85,922 பேர் குணமடைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு மீண்டும் பரிந்துரை

அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ்

பாராளுமன்றத்தில் பரபரப்பு!