உலகம்

அமெரிக்காவில் கிரீன் கார்ட் தடை நீடிப்பு

(UTV|அமெரிக்கா)- வெளிநாட்டு ஊழியர்களுக்கு க்ரீன் கார்ட் மற்றும் H1B, H2B உள்ளிட்ட விசா வழங்குவதற்கான தடையை இந்த ஆண்டு இறுதி வரை அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் நீடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ள இந்த நடவடிக்கையானது அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உதவும் என வெள்ளை மாளிகை கூறி உள்ளது.

Related posts

பாடசாலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 13 மாணவர்கள் பலி

கேரள தலைமை செயலகத்திற்கு தொலைபேசி மிரட்டல்!

கடுமையான ஆபத்துக்களை விளைவுக்கும் ‘ஒமிக்ரோன்’