உள்நாடு

அமெரிக்காவில் கல்விக் கடன் ரத்து!

(UTV | கொழும்பு) –

அமெரிக்காவில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களின் கல்விக் கடன் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கல்விக்கடன் வாங்கிய பலரும் அதனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டனர்.

எனவே இந்த கல்விக் கடனை இரத்து செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன்படி ஜனாதிபதி ஜோ பைடன் மாணவர்களுக்கு வழங்கிய கல்விக் கடனை இரத்து செய்வதாக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறி இருந்தார்.

இந்நிலையில் சுமார் 5 பில்லியன் டொலர்கள் கல்விக் கடனை இரத்து செய்வதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் தற்போது ஆசிரியர்கள் தாதியர்கள் என அரச ஊழியர்களாக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மழை பெய்யக்கூடும் – இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

editor

SMS அனுப்பும் பசில் ராஜபக்ஷ!

மங்கி பொக்ஸ் தொற்று : சுகாதார துறை விசேட அறிவிப்பு!