உலகம்

அமெரிக்காவில் ஊரடங்கு சட்டத்தை படிப்படியாக நீக்க தீர்மானம்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் அமெரிக்காவில் மூன்று மாகாணங்களில் பகுதி அளவில் ஊரடங்கைத் தளர்த்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜார்ஜியா மற்றும் ஒக்லஹாமா ஆகிய மாநிலங்களில் முடித்திருத்தும் நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும் எனவும் உணவகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை அலாஸ்கா மாகாணம் நீக்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மீண்டும் காட்டுத் தீ – அவசர காலநிலை பிரகடனம்

முழுமையான பாதுகாப்புக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி

அவுஸ்திரேலியாவில் முகநூலில் செய்திகள் பகிரும் வசதி முடக்கம்