உலகம்அமெரிக்காவில் இரண்டாவது நபர் பலி by March 2, 202035 Share0 (UTV|கொழும்பு) – அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முதன் முதலில் நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று அமேரிக்கா சியாட்டல் பகுதியில் மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.