உலகம்

அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை

(UTVNEWS | அமெரிக்கா ) – அமெரிக்காவில் கொரோனா இன்றைய தினத்தில் மாத்திரம் 10,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நாளாந்த அறிக்கை விபரங்களுக்கு அமைய இன்றைய தினமே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்காவில் இதுவரை 66,132 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு 947 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

DNA மரபணுக்கள் மூலம் உருவாகியுள்ள தடுப்பூசி

பிரான்சில் மே மாதம் வரை ஊரடங்கு நீடிப்பு

கனடாவும் இரத்து செய்தது