உள்நாடுசூடான செய்திகள் 1

அமெரிக்காவிலிருந்த 217 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 இலங்கையர்கள் இன்று(23) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமாக விஷேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தங்கத்துடன் 06 இந்தியர்கள் கைது

சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை

முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிவோரை கைது செய்ய முடியும்