வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவிற்கு ரஷ்ய ஜனாதிபதி எச்சரிக்கை

(UTV|RUSSIA)-பனிப்போர் கால ஆயுதத் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறினால், தடை செய்யப்பட்டுள்ள ஏவுகணை அபிவிருத்தியில் தமது நாடு ஈடுபடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 

 

Related posts

கீதாவின் மனு இன்று விசாரணைக்கு

வாஷிங்டன் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

ஊழல் மோசடி ஒழிப்பு விடயம் தெர்பான நாடாளுமன்ற விவாதம்