உள்நாடுஅமுலில் உள்ள ஊரடங்கு நீடிக்கப்படுமா? by August 23, 2021August 23, 202132 Share0 (UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தொடர்ந்தும் நீடிக்கப்படுவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.