சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்க தொடர்ந்தும் விளக்கமறியல்

(UTV|COLOMBO)-கண்டி கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மஹசோன் பலகாய அமைப்பின் அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை பலத்த காற்று

ஷரிஆ பல்கலைக்கழகம் குறித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிக்கை

கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று