சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்கவுக்கு எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியல்

(UTV|COLOMBO) மகசோன் பலகாய அமைப்பின் பிரதானியான அமித் வீரசிங்க  எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று தெல்தெனிய பிரதேசத்தில் வைத்து விஷேட பொலிஸ் குழுவால் கைது செய்யப்பட்டார்.

கடந்த தினங்களில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

 

 

Related posts

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயம்

கொரோனா; நோயாளிகள் 592, குணமடைந்தோர் 134

பொதுத் தேர்தல் திகதி தொடர்பிலான தீர்மானம் நாளை அறிவிக்கப்படும்