உள்நாடுசூடான செய்திகள் 1

அமரர் தொண்டமானின் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு மஹிந்த வசம்

(UTV | கொழும்பு) – அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு வழங்கப்பட்டிருந்த சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவியை பொதுத்தேர்தல் முடிவடையும்வரை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் கீழ் கொண்டுவர தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை மேற்படி அமைச்சு பதவியை மஹிந்த பதவிப்பிரமாணத்துடன் பொறுப்பேற்கவுள்ளார்

Related posts

அனைத்து மதுபானசாலைகளுக்கு பூட்டு

நவம்பர் 14 ம் திகதி பாராளுமன்றம் கூடுகிறது !

சம்பிக்கவின் கைது தொடர்பில் சபாநாயகருடன் ஐ.தே.க கலந்துரையாடல்