புகைப்படங்கள்

அமரர் தொண்டமானின் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர் [PHOTOS]

(UTV | கொழும்பு) -அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு வழங்கப்பட்டிருந்த சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவியை  பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ  ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

பிரதமர் அமைச்சு பதவியை பொறுப்பேற்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில :

 

 

Related posts

73 ஆவது சுதந்திர தின விழா நிகழ்வின் போது

மரத்தில் சிக்கிய சிறுத்தை உயிரிழப்பு