சூடான செய்திகள் 1

அபுசலாமா குறித்து பொலிஸ் அத்தியட்சகர் றுவான் குணசேகர

(UTVNEWS | COLOMBO) -அபுசாலி மொஹமட் சஹீட் அல்லது அபுசலாமா என்பவர் ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் றுவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நாவலப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டார்.இவர் தொடர்ந்தும்
கொழும்பு குற்றப்புனாய்வுப் பிரிவினரினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

கினிகத்தேனையில் 10 வியாபார ஸ்தலங்கள் பள்ளத்திற்கு தாழிறக்கம்

யாழில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்

பாகிஸ்தான் விமான விபத்தில் 17 பேர் உயிரிழப்பு