சூடான செய்திகள் 1அனைத்து முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாகப் பார்க்காதீர்கள் by April 26, 201933 Share0 (UTV|COLOMBO) முஸ்லிம் சமூகம் முழுவதையும் தீவிரவாதிகள் என நோக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டு மக்களிடம் கோரியுள்ளார்.