உள்நாடுஅனைத்து முன்பள்ளிகளுக்கும் நாளை முதல் விடுமுறை by October 4, 202035 Share0 (UTV | கொழும்பு) – நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்பள்ளிகளும் நாளை (05) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என மகளிர் விவகார மற்றும் சிறுவர் மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.