உள்நாடுஅனைத்து மருந்தகங்களும் இன்றும் திறப்பு by April 10, 202041 Share0 (UTV|கொழும்பு)- நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மருந்தகங்களையும் இன்றும் திறக்கப்படவுள்ளன. இதற்கமைய இன்று(10) காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை அனைத்து மருந்தகங்களும் திறக்கப்பட உள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது