உள்நாடு

அனைத்து மதுபான நிலையங்களும் பூட்டப்பட வேண்டும்

(UTV | கொழும்பு) –  பல்பொருள் அங்காடிகளில் (supermarket) உள்ள மதுபான நிலையங்களும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை மூடப்பட வேண்டும் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

Related posts

மின் துண்டிக்கப்பட்ட பம்பலப்பிட்டி ரயில் நிலையம்!

பயாகல – பேருவளை பகுதிகளுக்கிடையில் திடீரென தனியார் விமானம் தரையிறக்கம்

ருவன்புர அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்