உள்நாடு

அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு – மீறினால் சீல் வைக்கப்படும்

நத்தார் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று (25) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த காலப்பகுதியில் அனுமதிச் சட்டத்தை மீறும் மதுபானசாலைகளுக்கு சீல் வைக்கப்படும் என திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

Related posts

மின்சார பாவனையானது 30 சதவீதத்தால் குறைவு

முட்டை விலை மீண்டும் உயர்வு

editor

ஒரே நாளில் 57 பேருக்கு தொற்று