உள்நாடு

அனைத்து மதுபானசாலைகளுக்கும் இரு நாட்களுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) –  அடுத்த வாரம் இரண்டு நாட்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நபி நாயகத்தின் பிறந்தநாளான 19ம் திகதியும், மறுநாள் 20ம் திகதி முழு நோன்மதி நாளிலும் இவ்வாறு மதுபானசாலைகள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பெலியத்தையில் ஐவர் படுகொலை – தந்தையுடன் மகள் கைது!

வழமைக்கு திரும்பும் தென்கிழக்கு பல்கலைக்கழகம்!

இலங்கையின் பொருளாதாரம் வழமைக்கு – IMF