சூடான செய்திகள் 1

அனைத்து மதுபானசாலைகளுக்கு பூட்டு

(UTVNEWS|COLOMBO) – உலக மதுஒழிப்பு தினத்தையொட்டி அனைத்து மதுபான நிலையங்களையும் எதிர்வரும் 03 ஆம் திகதி மூடுமாறு மதுவரி திணைக்களம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

பத்தேகம பிரதேச சபை தவிசாளர் கைது

எஸ்.பீ உள்ளிட்ட ஐவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

மழையுடனான வானிலை