உள்நாடு

அனைத்து பௌத்த அறநெறிப் பாடசாலைகளுக்கும் விடுமுறை

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அறநெறி பாடசாலைகளும் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பௌத்த மத விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

புதிதாக தனிமைப்படுத்தப்படும் பகுதிகள்

வெளிநாட்டுப் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக பண மோசடி

உண்ணாவிரத போராட்டம் 4வது நாளாகவும் தொடர்கிறது