உள்நாடு

அனைத்து பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

(UTV | வவுனியா) –  வவுனியா பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தம்…
வவுனியா பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் இன்று அடையாள பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உள்ள கல்விசார் ஊழியர்கள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்
அந்தவகையில் வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினைச் சேர்ந்த கல்விசார் ஊழியர்களும் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
அநீதியான அரசாங்கத்தின் அசாதாரணமான வரி விதிப்புக்கொள்கை மற்றும் மக்களை அழுத்தத்திற்குள்ளாக்கும் வரவுசெலவு திட்டத்தை எதிர்ப்போம் என்ற தொனிப்பொருளினை முன்வைத்தே இந்த பண்பகிஸ்கரிப்பு இடம்பெற்றுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாராளுமன்ற அமர்வு தொடர்பிலான அறிவித்தல்

இந்தியா – டில்லியில் இடம்பெற்ற இராமாயணம் சித்திரகாவியம் எனும் கண்காட்சி நிகழ்வில் சிறப்பு அதிதியாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் பங்கேற்பு

கோட்டாவுக்கு உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ்