உள்நாடு

அனைத்து பல்கலைக்கழகங்களதும் மீள் ஆரம்பம் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் கற்றல் செயற்பாடுகளுக்காக எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மீள திறக்கப்படவுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், குறித்த மீள் திறப்பு பிற்போடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார்.

அதன்படி, குறித்த கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கே.சண்முகம் – பிரதமர் இடையே சந்திப்பு

தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த முடியாது- பெருந்தோட்ட கம்பனிகள்

பாராளுமன்ற அமர்வு தொடர்பிலான தீர்மானம்