உள்நாடுசூடான செய்திகள் 1

அனைத்து துறைகளிலும் புதியதோர் யுகம் மலர வேண்டும் – ஜனாதிபதி [VIDEO]

(UTV|COLOMBO) – உலக வாழ் பல்லின மக்களும் இன்று(01) 2020 ஆம் ஆண்டு புது வருட பிறப்பை கொண்டாடுகின்றனர்.

மலர்ந்துள்ள புதிய ஆண்டில் பொருளாதாரம், அரசியல், சமூக கலாசாரம் மற்றும் தொழிநுட்பம் ஆகிய அனைத்து துறைகளிலும் புதியதோர் யுகம் மலர வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

பெளத்த பிக்குகள் அடங்கிய உயர்மட்டக்குழு பாகிஸ்தானுக்கு

புத்தாண்டு காலப்பகுதியில் ரூ. 5,000 அத்தியாவசிய பொதி ரூ. 2,500 விலையில் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

பாடசாலை மாணவர்கள் சென்ற பேரூந்து விபத்து – ஐவர் மருத்துவமனையில்