உள்நாடு

அனைத்து திரையரங்குகளுக்கும் பூட்டு

(UTV | கொழும்பு) –  நாட்டில் நிலவும் கொரோனா பரவல் நிலைமை காரணமாக சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய எதிர்வரும் 31ம் திகதி வரை அனைத்து சினிமா திரையரங்குகளையும் மூடுவதாக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கம்மன்பில குழுவினர் நாளை பிரதமரை சந்திக்க உள்ளனர்

கடும் மழையுடனான வானிலை – அதிகாரிகளின் விடுமுறை இரத்து – நீர்ப்பாசன அமைச்சு அறிவிப்பு

editor

100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை

editor