உள்நாடு

அனைத்து சுற்றுலா விடுதிகளும் இன்று முதல் திறப்பு

(UTV | கொழும்பு) –  கொவிட் 19 பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள, வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் பராமரிக்கப்படுகின்ற அனைத்து சுற்றுலா விடுதிகளும் இன்று(05) முதல் மீண்டும் திறக்கப்படும்.

மேலும், முகாமிட்டு தங்குவதற்கான சுற்றுலா நடவடிக்கைகளும் மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

அவசர தேவைகள் இருந்தால் மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை

editor

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

சமூக ஊடக தணிக்கை – மஹிந்த கருத்து.