உள்நாடுஅனைத்து இரவு களியாட்ட விடுதிகளுக்கும் பூட்டு by March 18, 2020March 18, 202036 Share0 (UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அனைத்து இரவு களியாட்ட விடுதிகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.