சூடான செய்திகள் 1

அனைத்து இனத்தவர்களுக்கும் தங்கொட்டுவ சந்தையில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கவும்

(UTV|COLOMBO)  தங்கொட்டுவ வாராந்த சந்தையில் அனைத்து இனத்தவர்களுக்கும் வர்த்தகம் செய்ய அனுமதி வழங்குமாறு வென்னப்புவ பிரதேச சபை தவிசாளருக்கு மாரவில நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட தடைவிதிப்பதாக வென்னப்புவ பிரதேச சபை தவிசாளர் தெரிவித்திருந்தார்.

 

Related posts

பாடசாலை அதிபர் ஒருவர் செய்த காரியம்…

ஹெரோயின் போதைப் பொருளுடன் சிறைக்கைதி கைது

பாம் எண்ணெய்க்கான வரி 20 ரூபாவினால் அதிகரிப்பு