(UTV | கொழும்பு) – மத்திய கலாசார நிதியத்தின் கீழ் காணப்படும் அனைத்து அருங்காட்சியகங்களும் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை, சிகிரியா, கதிர்காமம், காலி மற்றும் கண்டி ஆகிய இடங்களில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2020/10/utv-news-5-1024x576.png)