சூடான செய்திகள் 1

அனைத்து அரச ஊழியர்களின் மாத சம்பளம் அதிகரிப்பு

(UTVNEWS|COLOMBO) – 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களின் மாத சம்பளம் 3 ஆயிரம் ரூபா முதல் 24 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிதி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

Related posts

UPDATE-பாதுகாப்பு சபையின் பிரதானி நீதிமன்றில் ஆஜர்

பாராளுமன்ற வீதிக்கு பூட்டு

காலி – கொழும்பு பிரதான வீதி பிரதேசத்தில் போக்குவரத்து நெரிசல்