உள்நாடு

அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட நால்வருக்கு பிணை

(UTV | கொழும்பு) – கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட நால்வருக்கும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(31) பிணை வழங்கியுள்ளது.

நீர்க்கொழும்பு சிறைக் கைதிகளுக்கு சொகுசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த சம்பவம் தொடர்பில் இவர்களுக்கு எதிராக குற்றம் சுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

editor

இன்றும் ரயில் சேவைகள் மட்டு

 Dr ஷாபி சிஹாப்தீன் மீண்டும் கடமையில்