சூடான செய்திகள் 1

அனுராதபுர நகராதிபதி உட்பட 7 பேர் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) அநுராதபுர நகராதிபதி எச்.பீ.சொமதாச உள்ளிட்ட 07 பேரையும் இம்மாதம் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க தம்புத்தேகம நீதிவான் நீதிமன்றம் இன்று(17) உத்தரவு பிறப்பித்துள்ளது.

1999ம் ஆண்டு தம்புத்தேகம பிரதேசத்தில் வைத்து வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பிலான வழக்கிலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

வவுணதீவு பொலிசார் கொலை – சந்தேக நபர் ஒருவர் கைது

பேருந்து விபத்தில் 20 பேர் காயம்

நேற்றைய கொரோனா தொற்றாளர்களின் விபரம்