உள்நாடு

அனுமதி வழங்கப்பட்டால் 21ம் திகதி முதல் முதல் பேருந்து மற்றும் ரயில் சேவைகள்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 21 ஆம் திகதிக்குள் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கப்பட்டால், சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின் பேரில் மாகாணங்களுக்கு இடையேயான ரயில் மற்றும் பேருந்து சேவைகள் தொடங்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருந்தார்.

அதேவேளை, பேருந்து ஊழியர்களுக்கு ஏற்கனவே நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்தார்.

 

Related posts

தம்மிக்கவின் இறுதி முடிவு இன்று

மனித உரிமை தினத்தில் நீதி கோரும் தமிழ் மக்கள்

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களுடன் ஒருவர் கைது

editor