உள்நாடுவணிகம்

அனுமதி பத்திரம் உள்ள மதுபான கடைகளை திறக்க அனுமதி

(UTV | கொழும்பு) –   ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது குறித்த பிரதேசங்களில் உள்ள அனுமதி பத்திரம் உள்ள மதுபான கடைகளை திறப்பதற்கு கலால் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் போது சுகாதார தரப்பினரால் முன்வைக்கப்படுகின்ற ஒழுங்குமுறைகளை கடைபிடிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது என்றும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

ஒத்திவைப்பு விவாதம் நாளை ஆரம்பம்

ஹக்கலை விபத்தில் மூவர் பலி : ஒருவர் கவலைக்கிடம்

MT New Diamond : நட்டஈடு வழங்க இணக்கம்