உள்நாடுசூடான செய்திகள் 1

அனுமதி சீட்டு இன்றி வீதிகளில் பயணிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்

(UTV|கொழும்பு) – பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் அனுமதிக்கப்பட்ட அடையாள அட்டையின்றி பொது இடங்களில் அல்லது வீதிகளில் பயணிப்பவர்களை கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

அரசியல் பழிவாங்கல்கள் – முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் நாளையுடன் நிறைவு

த.தே.கூ யாருக்கு ஆதரவு?

டொலருக்கு நிகராக ரூபா வீழ்ச்சி