வணிகம்

அனர்த்தம் காரணமாக தென்பகுதி நெற்செய்கை பாதிப்பு

(UDHAYAM, COLOMBO) – தென்பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 2 லட்சம் ஹெக்டயர் நெற்செய்கைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை சிறுபோகத்தின்போது தென்பகுதியில் 6 லட்சம் ஹெக்டயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தாக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

நுவரெலியாவில் மரக்கறித் தட்டுப்பாடு

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் இறுதி நாள்

சமையல் எரிவாயு தட்டுப்பாடுக்கு திங்களுடன் தீர்வு