வகைப்படுத்தப்படாத

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்

(UTV|ANDAMAN ISLAND) அந்தமான் தீவுகளில் இன்று காலை 6.44 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.8 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

 

 

 

Related posts

CID arrests NPC Secretary

தென்கொரிய ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி

St. Anne’s, Tissa Central, Vidyartha win matches