சூடான செய்திகள் 1

அநுராதபுரத்தில் சிறுவனை தாக்கிய கழுகு

(UTV|ANURADHAPURA)-அநுராதபுரத்தின் சுவரிதம பிரதேசத்திற்குள் நுழைந்து சிறுவன் ஒருவனைத் தாக்கிய கழுகுகைப் பிடித்த பிரதேசவாசிகள், வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

நேற்று (14) காலை குறித்த சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு கழுகு தாக்கியுள்ளது.

இதனையடுத்து, குறித்த சிறுவனின் தாயாரும் அயலவர்களும் சிறுவனைக் காப்பாற்றி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

Related posts

முன்னாள் எம்.பி சாந்த அபேசேகரவும் அவரது மகனும் கைது

editor

ஐந்தாம் தர புலமைபரிசில் தொகை 750 ரூபாயாக அதிகரிப்பு

ஞாயிறு, திங்களன்று நாடளாவிய ரீதியாக ஊரடங்கு