உள்நாடுஅநுரவும் ஜனாதிபதி வேட்பாளராக ஆஜர் by July 16, 2022July 17, 202236 Share0 (UTV | கொழும்பு) – ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஆஜராகவுள்ளதாக அக்கட்சியின் உறுப்பினர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.