உள்நாடு

அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு – பிரபல வர்த்தகர் பலி.

அத்துருகிரிய ஒருவெல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பிரபல வர்த்தகரான கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்த்ர வசந்த உயிரிழந்துள்ளார்.

அவருடன் பயணித்த மேலும் 3 பேர் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் பிரபல பாடகர் கே.சுஜீவாவும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.

சற்று முன்னர் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பில் 16 மணித்தியல நீர் வெட்டு !

வங்காள விரிகுடாவில் குறித்த காற்றழுத்த தாழ்வு நிலை

ஆளுங்கட்சியின் தலைவர்களுக்கு இடையில் கலந்துரையாடல் இன்று