உள்நாடு

அத்தியாவசிய பொருட்கள் 10 இனை இறக்குமதி செய்ய அனுமதி

(UTV | கொழும்பு) – ஜூலை 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 10 அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட 10 பொருட்களை இத்திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்ய முடியும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த பொருட்களை திறந்த கணக்குகள் மூலம் மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

Related posts

அநுர தரப்பு இன்றைய சந்திப்பில் பங்கு கொள்ளாது

வொஷிங்டன் : இலங்கை தூதரகத்திற்கு பூட்டு

கிராம உத்தியோகத்தர்கள் கவனத்திற்கு