வகைப்படுத்தப்படாத

அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் புதிய விலை

(UTV|COLOMBO)-அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றிற்கான சில்லறை விலை வர்த்தமானயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நுகவோர் நடவடிக்கைகளுக்கான அதிகார சபை இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய தேங்காய் ஒன்றின் சில்லறை விலை 75 ரூபா, மைசூர் பருப்பு ஒரு கிலோகிராமின் விலை 130 ரூபாவாகவும், கட்டா கருவாடு ஒரு கிலோகிராமின் விலை 1000 ரூபா எனவும், சாலய கருவாடு ஒரு கிலோகிராமின் விலை 425 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Enterprise SL Exhibition in Anuradhapura today

த.தே. கூட்டமைப்பின் செயற்பாடுகளை நிறுத்த மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஆனந்தசங்கரி

2017ம், 2018ம் கல்வி ஆண்டு பல்கலைக்கழக அனுமதி – விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு