உள்நாடுசூடான செய்திகள் 1

அத்தியாவசிய தேவைகளுக்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்

(UTV|கொழும்பு) – அத்தியாவசிய பொது சேவைகளை வழங்குதலை ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணிப்பதற்கான ஜனாதிபதி பணிக்குழுவினால் செயல்பாட்டு மையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைப்பேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் ஊடாக ஜனாதிபதி பணிக்குழு செயல்பாட்டு மையத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய தொலைப்பேசி இல :- 0114354854, 0114733600 மற்றும் நேரடி தொலைபேசி இல :- 0113456200, 0113456201, 0113456202, 0113456203, 0113456204 மற்றும் தொலைநகல் இல :- 0112333066, 0114354882 தொலைபேசி இலக்கங்களே இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று திறப்பு

அரச வேலை வாய்ப்பு – தெரிவு செய்யப்படாத பட்டதாரிகளுக்கு அறிவித்தல்

மின்சார விநியோகத்தை தடையின்றி மேற்கொள்ள நடவடிக்கை