(UTV | கொழும்பு) – நாட்டில் கனிய எண்ணெய், துறைமுகம், ரயில், அஞ்சல், வங்கி முதலான சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
ஜனாதிபதியினால் நேற்றைய தினம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2021/10/gazzert-2.jpg)
![](https://english.utvnews.lk/wp-content/uploads/2020/10/UTV-NEWS-ALERT.jpg)