உள்நாடுஅத்தியாவசிய சேவைகள் தொடர்பான மற்றுமொரு விசேட வர்த்தமானி by June 18, 202138 Share0 (UTV | கொழும்பு) – ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில் பொது மக்களின் தேவைக்கருதி அத்தியாவசிய சேவைகள் தொடர்பான மற்றுமொரு விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. விசேட வர்த்தமானி வருமாறு;