சூடான செய்திகள் 1அத்தியாவசிய உணவு மொத்த விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு by February 3, 201934 Share0 (UTV|COLOMBO) சுங்க தொழிங்சங்க நடவடிக்கை காரணமாக புறக்கோட்டையில் அனைத்து அத்தியாவசிய உணவு மொத்த விற்பனை நிலையங்களையும் நாளை மறுநாள் மூட மொத்த விற்பனை இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.