உள்நாடுசூடான செய்திகள் 1அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை அரசு நிறுத்தி வைக்க தீர்மானம் by April 2, 202040 Share0 (UTV | கொழும்பு) – மருந்து வகைகள் மற்றும் எரிபொருளைத் தவிர அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை அரசு நிறுத்தி வைக்க அல்லது குறைக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்திருந்தார்.